Overview

Parameters and Specifications

Metadata

Sample Data

Sample Metadata

Sample Transcription

Request Data

Overview

Our Conversational Data offers comprehensive and authentic dialogues of Indians conversing. This dataset features conversations that span a wide range of topics, including daily life, business, education, and more. It includes diverse speakers from different regions of India, capturing various accents and dialects to provide a rich linguistic resource.

The data is collected from natural, spontaneous conversations to ensure authenticity, and each conversation is accurately transcribed with annotations for contextual understanding. Additionally, we offer the flexibility to tailor the topics, conversations, and scenarios according to the specific needs of your company, ensuring that the dataset aligns perfectly with your requirements.

Parameters and Specifications

Data type

Conversational, Labelled

Format

Audio - .wav (44100Hz, 16-bit)

Unique Speakers

2

Platform Hardware

Mobile Device

Audio Tracks

Individual Speaker Stems (Stereo)

Metadata

For each recording the following metadata will be available

Age of speakers

Gender

Social Background

Geographical Location

Recording Platform

Topic

Scenario

Accent

Dialect

Sample Data

Individual Speaker Stems

General Conversation

Duration: 0:00

Waveform loading... 0%

0:00
0:00
0:00
0:00
0:00
0:00
0:00
0:00
0:00
0:00
0:00

Speaker 1

Audio - .wav (44100Hz, 16-bit)

Speaker 2

Audio - .wav (44100Hz, 16-bit)

1.0

0.5

0.0

-0.5

-1.0

1.0

0.5

0.0

-0.5

-1.0

Sample Metadata

Sample Transcription

You can request below to get access to our Transcription Guidelines.

Transcription Sample

Speaker 1

24, Male, Nilgiris, Tamil Nadu

[
  {
    "start": 3.54,
    "end": 9.51,
    "text": "வணக்கம். தோழி உங்களை"
  },
  {
    "start": 9.57,
    "end": 21.87,
    "text": "ஆம், உங்களை அழவைத்த திரைப்படங்கள் என்ற தலைப்பு கொடுத்து இருக்கிறது. இதே உள்ளே உள்ள கருத்துக்களை பார்பதற்கு முன் நாமே சில வகை வகையான கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்."
  },
  {
    "start": 21.9,
    "end": 31.38,
    "text": "ஆ இப்பொழுது சமீபத்தில் அமரன் திரைப்படம் பார்த்தேன். அதில் அதில் உள்ள சில காட்சிகள் என்னை அழ வைத்தது. உங்களுக்கான திரைப்படங்களை எதாவது பகிர்ந்து கொள்ளுங்கள்."
  },
  {
    "start": 64.2,
    "end": 71.16,
    "text": "ஆ, உணர் உணர்ச்சிகரமான உணர்ச்சிகரமான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலா? ம்,"
  },
  {
    "start": 79.2,
    "end": 90.9,
    "text": "ம் ஆம் தோழி இப்பொழுது அந்த உள்ளே உள்ள கருத்துகளை பார்க்கும் பொழுது இந்த படம் ஆ இந்த படம் மட்டும் அல்ல. ஆன் சித்தா என்ற படத்தையும் பார்த்தேன் அந்த சில படங்கள் வந்து."
  },
  {
    "start": 91.05,
    "end": 95.28,
    "text": "இருந்த சில படங்கள் உணர்ச்சிகரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது."
  },
  {
    "start": 95.34,
    "end": 109.17,
    "text": "ஆ, ஆ, குழந்தைகள் எவ்வாறு எவ்வாறு உணர்வு பூர்வமாக தூண்டப்படுகிறார்கள். எவ்வாறு கடத்தப்படுகிறார்கள். ஆ, பெற்றோர்கள் எவ்வா என்ன செய்ய வேண்டும் எவ்வாறு குழந்தைகளை வளர்க்க வேண்டும். என்பது போன்ற ஒரு"
  },
  {
    "start": 109.32,
    "end": 124.23,
    "text": "ஆ, சமூக விழிப்புணர்வு படங்கள், அ மிகுந்த படங்கள் மிகுந்த திரைப்படங்கள் வந்துள்ளது. அது மட்டும் அல்லாமல், அந்த திரைப்படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள், அனைத்துமே ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த குழந்தை கதாப்பாத்திரம்."
  },
  {
    "start": 124.29,
    "end": 132.06,
    "text": "ஒரு சிறந்த குழந்தை கதாபாத்திரமாக அந்த கதா பாத்திரத்திற்கு உள்ளேயே அந்த பெண் நம்மை அழைத்து சென்றார் என்றுதான் கூற வேண்டும்."
  },
  {
    "start": 158.55,
    "end": 160.05,
    "text": "ஆம், ஆம், ஆம்."
  },
  {
    "start": 169.2,
    "end": 181.14,
    "text": "ஆம், ஒரு திரைப்படம் எவ்வாறு தனிப்பட்ட அ, தொடர்பை சித்தரிக்கிறது என்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் சிலர் சிலரின் உடைய முடிவோ அல்லது அவர்களை வைத்து நாம் அந்த படத்தை பார்க்கும் பொழுது."
  },
  {
    "start": 181.38,
    "end": 189,
    "text": "நமது சொந்த அனுபவத்தை அப்படியே எடுத்து உள்ளார்களோ என்று மாதிரி ஆன, ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் கூறியது போல் மகாராஜா திரைப்படமும்"
  },
  {
    "start": 189.03,
    "end": 201.45,
    "text": "ஆ, ஒரு மிகுந்த தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதில் அதில் இறுதி காட்சிகளிலே நாம் எதிர்பாராத சில அ விஷயங்களையும் அதில் அ கடைசியான சில நிமிடங்களில் நமக்கு கூறி இருப்பார்கள்."
  },
  {
    "start": 201.51,
    "end": 206.64,
    "text": "மிகுந்த மனதை தொட்ட ஒரு திரைப்படம் என்றே நான் அதை கூறுவேன்."
  },
  {
    "start": 221.46,
    "end": 234.36,
    "text": "ம், ம், அடுத்தது அந்த சோகமான முடிவுகள் உடன் ஒப்பிடுவது ம், ம், தொட்டது என்பதை பிரதிபலிக்கிறது."
  },
  {
    "start": 236.13,
    "end": 250.89,
    "text": "ஒரு கதை ஒரு ஹான் ஒரு கதை எப்படி உங்கள் ஹான் இதயத்தை தொட்டது என்பதை பிரதிபலிக்கிறது எ-என்று."
  },
  {
    "start": 250.89,
    "end": 264,
    "text": "கூறினார்கள் அதாவது ஒரு கணவன் மனைவி இடையில் தூரத்து அ, ஹான் தூரத்து காதல் நிகழும்போது எவ்வாறு அந்த நடிகர் நடிகை எவ்வாறு அந்த காட்சியை வெளிப்படுத்துகிறார்கள். என்பதன் மூலம்"
  },
  {
    "start": 264.03,
    "end": 278.67,
    "text": "அதை நாமே அந்த திரைப்படத்தின் மூலமாக அதை உணர்ந்து அ, உணர்வதற்கான வாய்ப்பை அது கொடுத்தது. ஆ, இந்த இந்த படத்தில் அதற்கு மாற்றாக சில கதாபாத்திரங்களை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதற்கும் அது. ஆ, அது"
  },
  {
    "start": 278.79,
    "end": 288.18,
    "text": "உணர்ச்சிபூர்வமாக அது இருந்தது."
  },
  {
    "start": 301.14,
    "end": 301.59,
    "text": "ம்"
  },
  {
    "start": 319.77,
    "end": 332.97,
    "text": "ம், இதில் அந்த அமரன் திரைப்படத்தில் நடிகை அ, அமரன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒ_ ஒரு முறை அந்த பேட்டியை அளித்த பொழுது. ஒரு திரைப்படத்தை நான் நடிக்கும் பொழுது. அந்த திரைப்படத்தை தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் பொழுதே."
  },
  {
    "start": 332.97,
    "end": 340.89,
    "text": "ஆ, அந்த நடிப்பை முடித்து விட்டு வெளியே வராமல் மீண்டும் அ-அந்த கதாபாத்திரத்திற்குள்ளே சென்று அழுது கொண்டிருந்தேன் என்று கூறினார். அதாவது ஒரு திரைப்படம்."
  },
  {
    "start": 340.89,
    "end": 355.38,
    "text": "அ, வெறும் திரைப்படமாக மட்டும் அல்லாமல் தனது வாழ்விலும் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அந்த கதா பாத்திரத்தை விட்டு வெளியே வர முடியாமல் சில தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. என்பதை அ, ந நம்மால் உணர்ச்சிபூர்வமாக அதை புரிந்து கொள்ளவும் முடிகிறது."
  },
  {
    "start": 386.73,
    "end": 399.48,
    "text": "ம், ம், சரிதான் கண்ணீரை தூண்டும் படங்களை அ, அ, கண்ணீரை தூண்டும் படங்களை பரிந்துரைக்கிறது என்று என்ற அ, கருத்தை பார்க்கும்பொழுது"
  },
  {
    "start": 399.51,
    "end": 411.27,
    "text": "நாம் ஒரு ஒரு படத்தை பார்க்கும் பொழுது. நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அடுத்த படத்தை பார்க்கும் பொழுது. அ, அது சரியாக நம் நம்மிடம் அது ஒன்று இணையவில்லையோ என்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏன் என்றால்?"
  },
  {
    "start": 411.57,
    "end": 425.55,
    "text": "கண்ணீரை தூண்டி விட்ட ஒரு படம்தான் நம் நம் மனதில் வந்து ஆழமாகப் பதிந்திருக்கும். அடுத்து கண்ணீரை தூண்ட கூடிய படம் எது என்று என்றே நமது அ, மனமும் பரிந்துரைத்து கொண்டே இருக்கிறது. அவ்வாறுதான் இந்த சித்தா படத்தையும் மகாராஜா படத்தையும் நான் பார்க்கிறேன்."
  },
  {
    "start": 425.64,
    "end": 437.13,
    "text": "சித்தா படத்தை பார்த்த பிறகு அடுத்த அடுத்த படங்கள் அவ்வளவாக என்னுடைய மனதை தாக்கவில்லை அடுத்ததாக மஹாராஜா படம் மட்டுமே அந்த அளவிற்கு தொட்டது மனதை தொட்டது என்று என்றே கூறலாம்."
  },
  {
    "start": 458.88,
    "end": 467.25,
    "text": "ம், ம், நன்றி தோழி நன்றி."
  }
]

Speaker 2

40, Female, Vellore, Tamil Nadu

[
  {
    "start": 3.18,
    "end": 15.87,
    "text": "வணக்கம் ஹ்ம்ம் அடுத்தடுத்து நாமே சந்திக்கிறோம்"
  },
  {
    "start": 20.52,
    "end": 34.47,
    "text": "நிச்சயமாக தற்போது"
  },
  {
    "start": 35.01,
    "end": 49.35,
    "text": "அப்படி ஒன்றுமில்லை அமரன் படமே அப்படி நம்மை அழ வைத்து விடுமோ என்கிற பயத்தில் நான் இன்னும் பார்க்கவில்லை. ம் நிறைய படங்கள் நிறைய காட்சிகள் குறிப்பிட்ட படத்தில் என்னக்கு இப்பொழுது நினைவில்லை ஆனால் ஆம் ஆ"
  },
  {
    "start": 49.47,
    "end": 61.98,
    "text": "மரணம் அந்த கதாநாயகன் கதாநாயகி யோட மரணம் இந்த மாதிரி சம்பவங்கள் நிச்சயமாக நம்மை அழ வைக்கும் அல்லது ம் உணர்ச்சிகரமான. ஆம்"
  },
  {
    "start": 63.54,
    "end": 75.06,
    "text": "அதை தமிழில் எப்படி சொல்வது? என்று இல்லை, அந்த மாதிரியான சம்பவங்கள் நிச்சயமாக நம்மை அழ வைக்கும். அந்த மாதிரி நிறைய"
  },
  {
    "start": 75.15,
    "end": 89.43,
    "text": "நடந்திருக்கிறது ஆனால் இப்பொழுது சட ஆ ம் திடீரென்று எனக்கு அந்த நினைவு"
  },
  {
    "start": 90.75,
    "end": 105.63,
    "text": "நிச்சயமாக."
  },
  {
    "start": 122.22,
    "end": 122.85,
    "text": "நிச்சயம்"
  },
  {
    "start": 133.32,
    "end": 145.65,
    "text": "நானும் அந்த படம் பார்த்திருக்கிறேன். எனக்கும் அது மிகுந்த உணர்ச்சிகரமான படமாக தான் தோன்றியது. அந்த அழகாக அந்த உறவை வந்து சித்தரிப்பார் சித்த செய்யாத ஒரு தவறுக்கு அதுவும்"
  },
  {
    "start": 145.68,
    "end": 159.48,
    "text": "ஒரு மகள் ஸ்தானத்தில் வைத்திருக்கும், ஒரு பெண்ணை பற்றி அவர்கள் இணைத்து பேசுவது, அந்தக் கதாநாயகன் அதில் அழுவது, நம்மையும் அழ வைத்திருந்தது அதே போல் மகாராஜா படம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அந்த படத்திலும்"
  },
  {
    "start": 160.08,
    "end": 170.04,
    "text": "தந்தை மகனின் உறவையும் அந்த உறவின் உடைய பலத்தையும் அவர்கள் காட்டிய விதம் நம்மை கண்கலங்க வைப்பதாக தான் இருந்தது. அடுத்தது"
  },
  {
    "start": 193.14,
    "end": 207.45,
    "text": "நிச்சயமாக"
  },
  {
    "start": 207.6,
    "end": 220.38,
    "text": "நிச்சயமாக காட்சி வலி விவரிப்பது இன்னமும் நம் மனதில் அம் வசனங்கள் மூலமாக சொல்வதை விட, அதை காட்சி படுத்தி காட்டுவது நம்மை இன்னமும் கலங்க வைப்பதாக தான் இருக்கிறது."
  },
  {
    "start": 222.57,
    "end": 237.45,
    "text": "ஒரு கதை எப்படி உங்கள் இதயத்தை? ஆம் அதை அதுதான் இப்பொழுது நீங்கள் கூறிய அந்த அமரன் படமும் சோகமான முடிவோடு தான் முடிந்திருந்தது. அதனால் தான் என்னவோ அதை பார்க்கவே"
  },
  {
    "start": 237.87,
    "end": 252.54,
    "text": "பார்க்கும் நினைக்கும் பொழுதே மனம் கனக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி இருந்தது? நீங்கள்தான் அந்த படத்தை பார்த்தீர்கள்"
  },
  {
    "start": 252.57,
    "end": 265.5,
    "text": "ஆமாம் அது இரண்டாவது கருத்து, நான் மூன்றாவது கருத்திற்கு இப்பொழுது சென்று விட்டோம். அல்லவா சோகமான முடிவுகளுடன் ஒப்பிடுதல் நீங்கள் பேசுவது கேட்க வில்லை."
  },
  {
    "start": 277.8,
    "end": 291.36,
    "text": "நிச்சயம். அடுத்த தலைப்பு நடிகர்களின் தாக்க மான நடிப்பு பற்றி பேசுதல் ஆம் அம் நடிகர்களின்"
  },
  {
    "start": 291.57,
    "end": 302.76,
    "text": "நிச்சயமாக நாம் இப்பொழுது சொன்ன மூன்று படங்களிலுமே அந்த நடிகர்கள் அந்த அளவுக்கு அந்த கதை அந்த கதையோடும் அந்த கதா பாத்திரத்தோடும் ஒன்றி தான் நடித்திருந்தார்கள். ஆம்"
  },
  {
    "start": 303.27,
    "end": 317.49,
    "text": "அந்தக் கதையைத் தாண்டி அந்தப் படத்தை தாண்டி இப்பொழுது பார்த்தாலும் மகாராஜா படத்தில் நடித்த நடிகர் அந்த பெண்ணை மகள் என்று மக பாசத்தோடு தான் அழைக்கிறார். அந்த பெண்ணும் அப்பா என்று பாச அந்தளவுக்கு அவர்கள் இருவரும் அந்த கதை ஓடு ஒன்றி போய் தான் நடித்து இருக்கிறார்கள்."
  },
  {
    "start": 317.55,
    "end": 321.69,
    "text": "இந்த தாக்கம் அவர்களுக்குமே இருக்கிறது"
  },
  {
    "start": 334.89,
    "end": 348.87,
    "text": "ம்"
  },
  {
    "start": 352.05,
    "end": 366,
    "text": "நிச்சயமாக ஒரு நடிகை இதே போல் தான் அந்த நடிகையின் பெயர் மறந்து விட்டேன் அவர் கூட இப்படி தான் கூறி இருந்தார் அந்த கனமான கதா பாத்திரத்தை ஏற்று நான் நடித்த பிறகு எனக்கு"
  },
  {
    "start": 366,
    "end": 379.68,
    "text": "ஒரு மூன்று மாதங்கள் எனக்கு இடைவெளி தேவைப்பட்டது. அந்த கதா பாத்திரத்தில் இருந்து வெளி வரவும் அந்த தாக்கத்தை நான் மறக்கவும் ம் ஆ அடுத்த கதா பாத்திரத்துக்கு நான் தயாராகவும் எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. என்று அவர் கூறி இருந்தார் அந்தளவிற்கு"
  },
  {
    "start": 379.68,
    "end": 390.84,
    "text": "அந்த நடிகர்களும் அதில் ஒன்றி போய் அந்த பாத் அந்த கதாபாத்திரத்தை அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து வாழ்ந்து விடுகிறார்கள் அதனால்தான் அவர்களுக்கு இந்த சிரமம் ஏற்படுகிறது."
  },
  {
    "start": 406.29,
    "end": 418.11,
    "text": "நிச்சயமாக."
  },
  {
    "start": 423.6,
    "end": 438.21,
    "text": "அச்சம் இல்லை"
  },
  {
    "start": 438.72,
    "end": 450.48,
    "text": "நிச்சயமாக அந்த படங்கள் நம் உடைய மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வருவதாலோ என்னவோ அது மீண்டும் நம் நமக்கு தேவையாக இருக்கிறது அந்த மாதிரி படங்கள் இன்னொன்று அது நம் வாழ்வியலில்"
  },
  {
    "start": 450.57,
    "end": 465.03,
    "text": "ஒன்றாக மாறிப் போனதால் நமக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த கதைக்களம் வித்தியாசமாக தெரியாததனால், ஆ திரும்பவும் அதே போன்ற கதைகளை நாம் தேடுகிறோம். ஆ கண்ணீராக இருந்தால் நமக்கு கண்ணீர் வருவதாக இருந்தாலும் பரவா யில்லை என்று அந்த மாதிரி."
  },
  {
    "start": 465.12,
    "end": 468.99,
    "text": "படங்களை நாம் விரும்புகிறோம். நன்றி."
  }
]